1. Home
  2. திருவிளக்குப் பூஜை

Tag: திருவிளக்குப் பூஜை

அம்மன் கோயில்களில் பௌர்ணமி திருவிளக்குப் பூஜை

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் காளியம்மன் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு, சனிக்கிழமை திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் காளியம்மன், அய்யனார் கோயில், கீழமானாங்கரை செம்புவத்தி அய்யனார் ஆகிய கோயில்களில் பௌர்ணமியை முன்னிட்டு, பெண்கள் திருவிளக்குப் பூஜைகளில் பங்கேற்றனர். இதையொட்டி, கோயில்களில் பல்வேறு அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும்…

முதுகுளத்தூர் அம்மன் கோயிலில் 1008 திருவிளக்குப் பூஜை

முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 39 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமாகக் கருதப்படும் இக்கோயிலில் நடைபெற்ற 1008 திருவிளக்குப் பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு பால், மஞ்சள்,…