1. Home
  2. தமிழ்த்தாய்.வாழ்த்து

Tag: தமிழ்த்தாய்.வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

91 ஆண்டுகளுக்கு  முன்னர் [ஆண்டு – 1926, தை/ஜனவரி] மு. வே. மா. வீ. உலகவூழியன் அவர்கள் எழுதி தமிழ்ப் பொழிலில் வெளியான …. தமிழ்த்தாய் வாழ்த்து கற்றறி புலவருள் மகிழா களியா  நிச்சலு முறைதரு கனியே! சுவையே!  கட்டி விளையுமொரு கழையே! அளியேம்-உளமூறும்   கட்செவி யணியிறை…

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து   நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!…

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.  இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். “ நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் தெக்கனமும் அதில் சிறந்த…