1. Home
  2. தபால் பெட்டி

Tag: தபால் பெட்டி

தபால் பெட்டி

தபால் பெட்டி என்னவளின் கடிதத்தை சுமந்து நின்ற புறா காலே கவர்ந்திலுத்த இதயத்தின் சிவந்திழுத்த தாஜ்மஹாலே காத்து நிற்க்கும் காதலனாய் – உனை பார்த்து நின்ற நேரமுண்டு வள்ளலாக பரிசளித்தாய் கஞ்சனாக தவிக்கவிட்டாய் இதயங்கள் இணைப்பினிலே காந்தமாக சேர்த்துவிட்டாய் இதயங்கள் இணைத்துவிட்டு இரும்பாக செரித்துபோனாய். நாடிழந்த மன்னனை போல்…