1. Home
  2. தனிமை

Tag: தனிமை

தனிமை

தனிமை“”””””””‘””””'”கூடிவாழ்ந்த மனிதன்குடிசையில் இருப்பினும்மகிழ்ச்சியுடன்இருந்தது சூழ்ந்திருக்கும் உறவுகளின்அரவணைப்பும் பாசமும் தான் நிறைவும் குறைவும்இன்பமும் துன்பமும்வாழ்வில் இயற்கை தான். உள்ளார்ந்த உணர்வோடுவாழ்க்கை பயணத்தைநடந்தினால் இன்பம்தான் தனிமை என்பது சிறைதான்மனதை பலவீனபடுத்தும் தான்இரும்பு திரை போட்டஇருட்டு குகைதான் முதுமையில் தனிமைதான்முற்றிலும் கொடுமைதான்அதிலும் நோயுற்றால்துன்புறும் நிலையில்தான்கொடுமையிலும் கொடுமைதான் முதுமையில் தனிமையில்துணையாய் இருப்பதேவாழ்க்கை துணைதான்உணர்ந்தால் மகிழ்ச்சிதான்…

தனிமை சுகமா? சாபமா?

தனிமை சுகமா? சாபமா? ————————————- மக்களோடு எப்போதும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களைத் திடீரென வீட்டில் அடைத்துப் போட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரும் மனஉளைச்சலையே ஏற்படுத்தும். அன்றாடம் மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்து அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லியே பழகிப்போனவர்களைத் திடீரெனத் தனியறைக்குள் அடங்கி இரு என்றால் அது அவர்களுக்கு…

மாயா: தாயின் தனிமை

மாயா: தாயின் தனிமை ம.சுசித்ரா பாதுகாப்பற்ற நிலையில் எத்தனையோ கோமதி அம்மாக்களும், அப்சராக்களும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றனர். பெங்களூரில் இருந்தபோதுதான் கோமதி அம்மாளைச் சந்தித்தேன். இன்ஃபோசிஸில் வேலை கிடைத்த மகனோடு, எங்கள் பக்கத்து வீட்டில் குடியேறினார் கோமதி அம்மாள். திருநெல்வேலி மணம் கமழக் கமழ அவர் பேசிய ஒவ்வொரு…

தகிக்கும் தனிமை

அன்புக்காக ஏங்குகின்றேன் உண்மை அன்புக்காக ஏங்குகின்றேன் ஒன்றே ஒன்று கேட்கின்றேன் அதுதான் உண்மை அன்பு பணம் இல்லை பாசம் இல்லை பந்தம் இல்லை சொந்தம் இல்லை சொந்த வீட்டில் நிம்மதி இல்லை சென்ற இடத்தில் மதிப்பு இல்லை வருவோரும் போவோரும் காட்டும் அன்பு உண்மை இல்லை உறவு என்று…

தனிமை!

ஐயப்பன் கிருஷ்ணன் Iyappan Krishnan <jeevaa@gmail.com> வழிவாசல் விழி தேடும் யாருமின்றி பாழுமனம் தனியாக உறாவாடும் கழிவிறக்கம் மனமேறும்.. கண்ணீர் விழிவழியே நிதம் உருண்டோடும் சில்லிட்ட சிந்தனையில் .. பல நினைவு சொல்லிச் சொல்லி சிரித்து நிற்கும் எதையெதையோ வாய்பேசும் அடடா கத்தியழ மனம் கூசும். செவிவழியில் குரல் கேட்கும்…