1. Home
  2. டாடா

Tag: டாடா

வியாதிக்கு டாடா சொல்லுங்கள்

  பாகற்காயை நறுக்கி காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு தேக்கரண்டி தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகிவிடும்.  வறட்டு இருமல் குணமாக, மாதுளம் பழச்சாற்றுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.…