ஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்!
அறிவியல் கதிர் ஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்! பேராசிரியர் கே. ராஜு செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வண்டி ஓடத் தொடங்கியிருக்கிறது. காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் டீசல் ரயில்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்கிசைந்த போக்குவரத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இது ஒரு நல்ல செய்தி…