1. Home
  2. சிறப்பிதழ்

Tag: சிறப்பிதழ்

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு துபாய் : துபாய் லேவண்டர் ஹோட்டல் வளாகத்தில் எம்.டி.எஸ். ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய ‘இனிய நந்தவனம்’ மாத இதழின் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு, மகிழ்வித்து மகிழ்வோம்,…

தொடரும் சிறப்பிதழ்

நண்பர்களே தொடரும் என்ற இதழை இருபத்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அவ்வப்போதுதொடரும் அவ்விதழ் வயது இருபதைக் கடந்தமையைக் கருதி ஒரு சிறப்பு மலர் வெளியிட உள்ளோம். கதைகள்,கவிதைகள், கட்டுரைகள் இவற்றை அனுப்பி வைத்தால் மலரில்இடம்பெறச் செய்ய இயலும். வேறெங்கும் வெளிவராததாக இருந்தால் மிக நன்று படைப்புகளை அனுப்ப…