1. Home
  2. சிமென்ட்

Tag: சிமென்ட்

சிமென்ட் ஒதுக்கீடு மிகக்குறைவு இலவச வீடு கட்டும் பணி முடக்கம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு சிமென்ட் ஒதுக்கீடு குறைவாக வந்ததால், இலவச வீடுகள் கட்டும் பணி முடங்கியுள்ளது. முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம், வீடு இல்லாத 500க்கும் மேற்பட்டோருக்கு, இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் சிமென்ட், கம்பிகள், கழிப்பறை கோப்பைகள்,…