1. Home
  2. சர்வதேச மகிழ்ச்சி தினம்

Tag: சர்வதேச மகிழ்ச்சி தினம்

சர்வதேச மகிழ்ச்சி தினம்

சர்வதேச மகிழ்ச்சி தினம். 20.3.2022.இன்பம் என்பது பொருளால் வருவது.மகிழ்ச்சி என்பது மனதால் வருவது. இன்பத்திற்கு எல்லை உண்டுமகிழ்ச்சி என்பது எல்லையற்றது.இன்பம் என்பது இரைச்சல் நிறைந்தது. மகிழ்ச்சி என்பதோ அமைதியானது. இன்பம் என்பது சூழ்ந்திருப்பது மகிழ்ச்சி என்பது சூழ்நிலை பொறுத்தது. அடுத்தவர் உழைப்பில் வாழ்வது இன்பம். தன் உழைப்பில் பெறுவது மகிழ்ச்சி. போரால் பகைவரை வெல்வதுஇன்பம். நட்பால் பகைவரை மாற்றுதல்…