1. Home
  2. சம்பளம்

Tag: சம்பளம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி முதுகுளத்தூர்: மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் கண்மாய் மராமத்து, ஊரணி ஆழப்படுத்துதல், சாலையோர பராமரிப்பு, மரக்கன்று நடுதல், அதற்கு தண்ணீர் ஊற்றுதல்,…

பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?

பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் பெரிய நாடுகள் பட்டியலைப் போட்டால், அதில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. இந்த எல்லா நாடுகளையும் எடுத்துக் கொண்டால், அதிக வேலைப்பளு இருப்பது இந்தியப் பிரதமருக்குத்தான். ஆனால், குறைந்த சம்பளம் வாங்குவதும் அவர்தான் என நிரூபிக்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.50 ஆயிரம்…

ஊராட்சி செயலர்களுக்குரூ.3 லட்சம் சம்பள பாக்கி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில், உள்ளாட்சி தேர்தல் முன்பகைகளால், ஊராட்சி செயலர்கள் சிலருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சம்பள பாக்கி உள்ளதால், சம்பளத்தை பெற, கட்டாய இட மாறுதலை ஊராட்சி செயலர்கள் பெற்று செல்கின்றனர். கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலின்போது, தற்போது இருக்கும் ஊராட்சி தலைவர்களுக்கு எதிராக, ஊராட்சி செயலர்கள்…