1. Home
  2. சமையற்குறிப்பு

Tag: சமையற்குறிப்பு

சமையற்குறிப்பு

கவிதைச் சமையற்குறிப்பு: சாடல் நெருப்பைச் சட்டென மூட்டி பாடல் பதியும் பாத்திரம் வைப்பாய் அறிவால் அறிந்த அனைத்துப் பொருட்களும் நிறைவாய்ப் பகிர்ந்து நிறைநெய்த் தமிழிடு கருவிளம் என்னும் கறிவேப்பிலையும் தரு(ம்)மணம் என்றும் தனியாய்ச் சுவைக்கும் சீரசை  பிரித்தல் சீரகம் தரும்குணம் நேரசை புரிதல் நேசமாய் நறுமணம் சாம்பலைப் பிரித்தல்…