1. Home
  2. கொல்லம்பட்டறை ஜமாஅத்

Tag: கொல்லம்பட்டறை ஜமாஅத்

பரமக்குடி கொல்லம்பட்டறை ஜமாஅத் தலைவர் ஏ.இப்ராஹிம் மரணம்

பரமக்குடி கொல்லம்பட்டறை ஜமாஅத் தலைவர் ஏ.இப்ராஹிம் மரணம். முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல். பரமக்குடி மேலப்பள்ளிவாசல் கொல்லம் பட்டறை முஸ்லீம் ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் அவர்கள் இன்று(30.07.2020)உடல்நலக்குறைவால் பரமக்குடி பாலன்நகர் அவரது இல்லத்தில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா பரமக்குடி மேலப் பள்ளிவாசல்…