1. Home
  2. கொலுசு

Tag: கொலுசு

கொலுசு

துள்ளி உலாவரும் சுந்தரக் கால்களில் வெள்ளிக் கொலுசுதரும் மெய்சிலிர்க்கு மோசைதான் அள்ளி யுனைநான் அணைக்க விளிக்குதே கள்ள மிலாப்பிள்ளை காண். கொலுசுதரும் சப்தம் கொலுபோல் குழந்தை குலுக்கிவரும் பாரென்று கூறும்- இலக்கியம் சொல்லுகின்ற தேரொன்றுச் சோர்வின்றி யோசையுடன் மெல்லவரு மென்று விளம்பு -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி KALAM…