1. Home
  2. கூட்டுறவு சங்கம்

Tag: கூட்டுறவு சங்கம்

கூட்டுறவு சங்கங்களுக்கு புனரமைப்பு நிதிவழங்கக் கோரி தீர்மானம்

முதுகுளத்தூரில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களுக்கு புனரமைப்பு நிதி வழங்கக் கோரி வியாழக்கிழமை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதுகுளத்தூர் வட்டார தொடக்கக் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். பொருளாளர் கருப்பணன்…