1. Home
  2. குறும்படம்

Tag: குறும்படம்

குறும்படம் ‍‍

குறும்படம் ‍‍ =========================================ருத்ரா வகுப்பறை. பெஞ்சில் ஆணும் பெண்ணுமாய் இரு முகங்கள். பின்னணியில் வாத்தியாரின் குரல். சரித்திரப்பாடம். குப்தர்களின் பொற்காலம். ஆனால் அந்த முகங்களில் சரித்திரமும் இல்லை.பூகோளமும் இல்லை. இருந்தவை பார்வைகளின் பரிமாற்றம் மட்டுமே. கண்களில் ஆயிரம் கடல்கள். மற்றும் ரோஜக்களின் மழை. பட்டாம்பூச்சிகளின் வர்ணக்காடுகள். விழியோர நங்கூரங்களில்…

பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்: வலியுறுத்தும் குறும்படம்

பள்ளிக்கு செல்லும் ஒரே மகனிடம், தினசரி சிறு தொகையை கொடுத்துவிட்டு பெற்றோர் பணிக்கு செல்கின்றனர். அதை, உண்டியலில் போட்டு சேமித்து வைக்கிறான் மகன். ஒரு மாதத்தில், அது ஒரு பெரிய தொகையாக மாறுகிறது. ஒரு நாள், பெற்றோரிடம், நீங்கள் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்? என கேட்க,…

திற – குறும்படம்

திற – குறும்படம் – 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி.. 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி திற என்றொரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. மதக் கலவரத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு இசுலாமியப் பெண்ணின் மனக் காயங்களையும், அவளைத் தேடி அலையும் வயதான தந்தையின் தவிப்பையும் பற்றிப் பேசுகிறது இக்குறும்படம்.…

நரகத்தை நோக்கி…

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக் இந்தப்படத்தின் நோக்கம் நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை. முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு…