1. Home
  2. கீழத்தூவல்

Tag: கீழத்தூவல்

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் கீழத்தூவல் அரசு பள்ளிக்கு மாநில அளவில் 3ம் இடம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் திருநாகேஸ்வரன், பவித்ரா, சபரிபுவனேஸ்வரி, வளர்மதி, காளீஸ்வரி ஆகிய மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில்…

கீழத்தூவலில் துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சிலர் கூட் டம்  தலைவர் சுதந்திராகாந்தி தலைமையில் நடந்தது. எம்எல்ஏ முருகன், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஷ் வரவேற்றார்.…