1. Home
  2. கீர்த்திகா முனியசாமி

Tag: கீர்த்திகா முனியசாமி

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா போட்டி

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார். இவர் தற்போது பரமக்குடி நகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி…