1. Home
  2. காக்கிச் சட்டை

Tag: காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை ~~~~~~. கவிக்கோவின் கவிதை உங்கள் தாலியைச் சுமப்பவள்தான் நான் இருந்தாலும் உங்கள் காக்கிச் சட்டையை மட்டும் துவைக்கச் சொல்லாதீர்கள் என்னை இந்த இரத்தக் கறைகளில் கூக்குரலைக் கேட்கிறேன் நான் கூக்குரலை என்னால் கழுவ முடியாது இந்த இரத்தக் கறை என் குங்குமத்திடம் நியாயம் கேட்கிறது சட்டைக்…