1. Home
  2. காக்கா முட்டை

Tag: காக்கா முட்டை

காக்கா முட்டை

காக்கா முட்டை (பட விமர்சனம் ) காக்கா முட்டை என்றொரு படம். எல்லோரும் பார்க்க வேண்டிய (குடும்பத்துடன் என்று சேர்த்துக்கொள்ளலாம்). வழக்கமான தமிழ் வில்லத்தங்கள், வன்முறைகள், ஸ்விஸ் சினிமாப் பாடற்காட்சிகள் அற்ற நல்ல படம். உலகத்தரத்தில் எடுத்திருக்கிறார்கள். சேரி வாழ்வைச் சொல்வதானால் அது சோகத்தில் முடிய வேண்டுமென்ற தொன்மத்தை…