1. Home
  2. கவிஞர் .இரா .இரவி

Tag: கவிஞர் .இரா .இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உலக ஹைக்கூ தின நல்வாழ்த்துகள் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வருத்தத்தில் விவசாயிமகிழ்வில் மணற்கொள்ளையர்வறண்ட ஆறு ! அழுகை நிறுத்தியது குழந்தைசவ் மிட்டாய்காரனின்கை தட்டும் பொம்மை ! சுவை அதிகம்பெரிதை விட சிறிதுவெள்ளரிப்பிஞ்சு ! பத்துப்பொருத்தம்இருந்த இணைகள்மணவிலக்கு வேண்டி ! சொத்துக்களில்சிறந்த சொத்துதன்னம்பிக்கை ! அன்று…

உன்னுள் நீ !

உன்னுள் நீ ! கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு முன்பாக என்னைஅளவின்றி எனக்குப் பிடிக்கும் ! நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்நீ முதலில்…

மது ஹைக்கூ

மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி அதனை நீ குடிக்கஅது உன் உயிர் குடிக்கும்மது ! இலவசமென்றாலும் வேண்டாம்உனைக் கொல்லும் நஞ்சுமது ! என்றைக்காவது என்றுத் தொடங்கிஎன்றும் வேண்டும் என்றாகும்மது ! நண்பனுக்காகக் குடிக்காதேநண்பனைத் திருத்திடுமது ! சிந்தனையைச் சிதைக்கும்செயலினைத் தடுக்கும்மது ! மதித்திட வாழ்ந்திடுஅவமதித்திட வாழாதேமது !…

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !கவிஞர் இரா .இரவி ! புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் !புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் ! புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு !புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு ! பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு !புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி ! தனக்குத்தானே…

சிகரெட் ( வெண்சுருட்டு ) ! கவிஞர் இரா .இரவி

சிகரெட் ( வெண்சுருட்டு ) ! கவிஞர் இரா .இரவி இழுக்க இழுக்க இன்பமன்றுஇழுக்க இழுக்கத் துன்பம்சிகரெட் ! புண்பட்ட மனதைப் புகை விட்டுபுண்ணாக்காதே மேலும்சிகரெட் ! விரைவில் சாம்பலாவாய்உணர்த்தும் சாம்பல்சிகரெட் ! புகையில் வளையம்உனக்கான மலர்வளையம்சிகரெட் ! நடிகரைப் பார்த்துப் புகைக்காதேஉன்னை நீயே புதைக்காதேசிகரெட் ! உனக்கு…

கவிஞர் இரா. இரவி

கவிஞர் இரா. இரவி கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார். குறிப்பாக ஹைக்கூவில் தன் சிந்தனையைப் பரப்பி வருகிறார். தொகுப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள தொகுப்புகளில் என்னிடம் உள்ளவை மட்டும் 1997 கவிதைச் சாரல் ( கவிதைகள்) 1999 ஹைக்கூ கவிதைகள் ( ஹைக்கூக்கள்) 2003…

திறக்காதீர் மதுக்கடைகளை !

திறக்காதீர் மதுக்கடைகளை ! கவிஞர் இரா .இரவி ! மூடிய மதுக்கடைகள் மூடியபடியே இருக்கட்டும் மூடிய மதுக்கடைகளைத் திறந்தால் இன்னல் வரும் ! குடி நோயாளிகள் எல்லாம் குடியை மறந்து இன்று கண்ணியமாக நல்லோராய் வாழ்ந்து வருகின்றனர் ! குடும்பங்கள் குடித் தொல்லையின்றி இப்போது கவலையின்றி மகிழ்வாய் வாழ்ந்து…

ஹைக்கூ !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தேனீக்கள் கொட்டின தேன்கூட்டில் கை வைத்ததால் அமெரிக்காவை ! தானாக வருவதல்ல திணிக்கப்?படுகிறது போர் ! நவீன உலகில் காட்டுமிராண்டித்தனம் போர் ! முந்தைய போர்களின் அழிவை யோசித்தால் வராது போர் ! பகுத்தறிவை இழந்தோரால் புகுத்தப்படுவது போர் !…

துளிப்பா !

துளிப்பா ! கவிஞர் இரா .இரவி ! வேண்டும் உறுதி முடியும் என்று நம்பு முடியும் உன்னால் ! உன்னை நீ உயர்வாக எண்ணினால் உறுதி உயர்வு ! மிகவும் முக்கியம் நம்மை நாம் காதலிப்பது ! பிறரை நேசி அதற்கு முன் உன்னை நேசி ! தோல்வியின்…

கவிஞர் இரா. இரவி

கவிஞர் இரா. இரவி ** பிறப்பு : சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை வடக்குமாசி வீதி. அப்பா: வீ. இராமகிருட்டிணன், அம்மா : சரோசினி தம்பி : கண்ணபிரான், தங்கை : கலையரசி மனைவி : ஜெயச்சித்ரா, மகன்கள்: பிரபாகரன், கௌதம். மகாகவி பாரதியார் ஆசிரியராக வேலை…