1. Home
  2. கருமல்

Tag: கருமல்

கருமலில் செயல்பாட்டிற்கு வருமா மகளிர் சுகாதார கழிப்பறை?

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கருமல் ஊராட்சியில் மகளிர் சுகாதார கழிப்பறை பயன்பாடற்று கிடக்கிறது. இதனை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் செயல்பாட்டிற்கு கொ ண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் அருகேயுள்ள கருமல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மகளிர் மற்றும் குழந்தைகள்…

முதுகுளத்தூர் அருகேயுள்ள கருமலைச் சேர்ந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சரானார்

சென்னை: கட்சியில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து விசுவாசமாக உழைத்ததற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் 6 புதிய அமைச்சர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழக அமைச்சரவை நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 16-ம் தேதி பொறுப்பேற்றது. நான்கு மாதங்களில் நான்காவது முறையாக அமைச்சரவை மாற்றம்…