1. Home
  2. கருணாநிதி

Tag: கருணாநிதி

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உலக சரித்திரத்தின்தலையாய தலைவர்கள் என்றஆளுமை வளாகத்தில்ஸ்டால்-இன் என்றுஸ்டால் திறந்துவிட்டார்ஸ்டாலின் செவ்வாய்க்கோள் செல்லஏழுமாதம் பிடிக்குமாம்ஸ்டாலின் வேகத்தில் விரைந்தால்ஏழுநாளே போதுமென்றுநாசா தன் விண்வெளிக் குறிப்புகளைமாற்றிக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் என்றாலேரஷ்யா என்றெண்ணும் உலகுஇன்றுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்என்று திருத்திக்கொண்டது சுதந்திர இந்தியாஇதுநாள்வரை கண்டிராததங்கத் தலைவராய்த் தகதகக்கிறார்தளபதி ஸ்டாலின் ஃபுதுமையோ எழுச்சியோமாற்றுத் தத்துவமோ…

கலைஞர் எனும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

கலைஞர் எனும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு  — தேமொழி எழுத்தாளர் வாசந்தி எழுதி, செப்டெம்பர் 2020இல்  ஜகர்னாட் பதிப்பகம் மூலம்  “கருணாநிதி: தி டெஃபினிட்டிவ் பயோகிராஃபி”(Karunanidhi: The Definitive Biography) என்ற தலைப்பில்,   முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் மறைவிற்குப் பின்னர்  ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள…

தமிழை இரவலாக தந்திடு தமிழே….

தமிழை இரவலாக தந்திடு தமிழே…. —————————————- அஞ்சுகம் முத்துவேலரின் அருந்தவ புதல்வரே தட்சிணாமூர்த்தி என்ற தமிழ் அகராதியே…. திருக்குவளையின் திருக்குறளே… உயர்நிலைப்பள்ளிசேர உயிரைவிடுவேனென ஆரூர் தெப்பம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பள்ளியில் சேர்ந்த பட்டினப்பாலையே……. கண் போன போக்கில் வாழும் கட்டிளம் வயதில் கைப்பிரதி ஏடு நடத்திய கலித்தொகையே…..…

கருணாநிதி பற்றி அண்ணா

கருணாநிதி பற்றி அண்ணா கவிஞர் கண்ணதாசன் ” நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்தபோது திருவாரூருக்கு ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அப்போது ஒரு மாணவனாக இருந்த கருணாநிதியை அங்கே சந்தித்தேன். அந்தப்பருவத்திலேயே அவனுடைய குறும்புத்தனமான பேச்சு எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது. அப்போது என்னருகிலேயே தம்பி…