1. Home
  2. கனமழை

Tag: கனமழை

கனமழை வருவதற்கு முன் அதிகமாக வியர்ப்பதேன்?

கனமழை வருவதற்கு முன் அதிகமாக வியர்ப்பதேன்? வியர்வை உடலிலிருந்து வெளியேறுவது ஒரு தொடர்நிகழ்ச்சி. தோலில் வியர்வை வெளிப்பட்டதுமே அது ஆவியாகி காற்று மண்டலத்தில் கலந்துவிடுகிறது. ஆவியாவதற்கு வேண்டிய வெப்பத்தை உடலிலிருந்தே அது எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. இந்த ஆவியாதலின் வேகம் காற்றிலுள்ள ஈரப்பதத்தைப் பொறுத்தது. காற்று…