1. Home
  2. கனக சுப்பு ரத்தினக் கவிஞன்

Tag: கனக சுப்பு ரத்தினக் கவிஞன்

கனக சுப்பு ரத்தினக் கவிஞன்

பாவேந்தரின் பிறந்தநாளையொட்டி 2008ம் ஆண்டு எழுதிய கவிதையை இங்கே மீண்டும் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்: கனக சுப்பு ரத்தினக் கவிஞன் <><><>()()<><><> மீசைக் கவிக்கு மிகவும் நெருங்கிய நேசக் கவிஞன், தமிழைப் புயலாய் வீசும் கவிஞன், வெற்றிக் கவிஞன் தாச னெனப்பெயர் கொண்ட போதிலும் இராசக் கவிஞன், இரசக்…