1. Home
  2. கட்டபொம்மன்

Tag: கட்டபொம்மன்

கட்டபொம்மன்

“வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்” கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா?…