கட்டபொம்மன்

Vinkmag ad
“வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்”
கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை!

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் இங்கே காண்க….
கட்டபொம்முவின் வாரிசு இன்று அன்றாடங்காய்ச்சியாக வாழும் நிலை:
நா. கணேசன்

 

மேலும் தெரிந்து கொள்ள  ➤ ➤ ➤ ➤ ➤ ➤  http://ariaravelan.blogspot.in/2014/07/blog-post_9.html

 

News

Read Previous

துபாயில் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 2014

Read Next

கொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்

Leave a Reply

Your email address will not be published.