1. Home
  2. கடி

Tag: கடி

கடிகளைக் கண்டறிதல்…

சித்த மருத்துவம்….. கடிகளைக் கண்டறிதல்… இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்…… இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக…

பாம்பு கடித்து கூலித் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் வயல்காட்டில் உள்ள பனைமரங்களை திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி அந்தோணி நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் டேனியல் (47) என்பவர் வெட்டிய போது புற்றில் இருந்த விஷபாம்பு கடித்து…