1. Home
  2. ஓட்டு

Tag: ஓட்டு

ஓட்டு அரசியல்

இன்றைய ஓட்டு அரசியலில், ஒரு வாக்களிப்பின் மூலம் மாற்றம் நிகழ்ந்திடுமா!!  இந்த சமூகத்தை பற்றிய சமூக அறிவோ, இயற்கை வளங்கள் பற்றிய புரிதலோ, வாழ்வுக்கு தேவையான கல்வியை வழங்குவதிலோ, சட்டங்கள் பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்காமல், வழங்க தயாராகயில்லாத ஆட்சியாளர்களை தாம் நாம் ஒரு வாக்கு மூலம் தேர்தெடுக்கப்படுகிறோம்…

ஓட்டு

ஓட்டு ====================================ருத்ரா உன் நிறம் என்ன? உன் திறம் என்ன? அதர்மத்தை வெட்டும்போது நீ கூர்மழுங்கிப் போகிறாய். தர்மத்தை நிலை நாட்ட‌ வந்தேன் என்கிறாய். நிலை தடுமாறி நிற்கிறாய். நீதியை நிறுவ‌ வந்தேன் என்கிறாய். பார். இங்கே தராசு தட்டுகளே களவு போய்விட்டனவே. யானையை தடவிப்பார்த்தவர்களைப் போலவே நாங்களும்…

போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !

ஹாஜியா K. கமருன்னிஸா M.A.,B.T.,   நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு…