1. Home
  2. ஐயப்பன் கோயில்

Tag: ஐயப்பன் கோயில்

ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை

முதுகுளத்தூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது. இந்த மண்டல பூஜைக்கு, ராமநாதபுரம் தேவஸ்தான நிர்வாக அலுவலர் திவான் மகேந்திரன் தலைமை வகித்து, அன்னதான நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, சற்குருநாதர் எஸ். பாலகுருசாமி, குருநாதர்கள் அ. திருமால், பி. முருகானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…