இந்திரா காந்தியின் எமர்ஜென்சி… பி.ஜே.பியின் ’அர்பன் நக்சல்’ வியூகம்… என்ன வித்தியாசம்?
இந்தியா இந்திரா காந்தியின் எமர்ஜென்சி… பி.ஜே.பியின் ’அர்பன் நக்சல்’ வியூகம்… என்ன வித்தியாசம்? – ஜோ. ஸ்டாலின் `நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி வராது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அத்வானி எச்சரிக்கை விடுத்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்…