1. Home
  2. உழைப்பு

Tag: உழைப்பு

உழைப்பு

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம்…

உழைப்பு

விழுப்புண் போலவே விழுமுன் மேனியில் உழைப்பின் வடுக்களை உணர்ந்தால் நித்தமும் விழைந்து மகிழ்வாய் விஞ்சிடும் உழைப்பால்! அழைக்கும் மரணம் அழைக்கும் வரைக்கும் உழைக்கும் அரிய உணர்வால் தழைக்கும் செல்வமும் தரணி போற்றவே! மழைத்துளி கண்ட மரங்களைப் போல செழித்திடும் வாழ்க்கைச் சிறப்புடன் மிளிர்வதை உழைப்பினால் கண்ட உயர்வென அறிவாய்!…

எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா?

டாக்டர். ஆர். கார்த்திகேயன் தொழில் தொடங்கலாம் வாங்க! – 01: எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா? “சொந்தமா நாமே ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம்.” இதைச் சொல்லும் போது அந்த இளைஞனின் கண்களில் கனவு தெரிகிறது. “சொந்தமா… சார்…” “பெரிசா வரணும் சார். எவ்வளவு கடின உழைப்பு…

உழைப்பு வாழ்தலின் கடன்..

வியர்வையால் சமைத்த உலகமிது வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே.. முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே.. எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத் துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.. உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே.. அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின்…

இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு

நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். �  கடின உழைப்பும் கடமை  யுணர்வும்  படியும் குணமும் பலமான போட்டியுறும்  சந்தையில் இன்று சிறப்பான எங்கள்  இந்தியர் என்றே இயம்பு. � காடும் மலையும் கடலுமே…