1. Home
  2. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

Tag: உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 1.5.2022 உழைப்பே உடலுக்கு  பலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு நலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு வளம் தரும் . உழைப்பே அனைவர்க்கும்  உற்சாகம் தரும். உழைப்பவரை நாம் ஊக்குவிப்போம். உழைப்பவர்க்கு என்றும் உறுதுணையாவோம். உழைப்பின் அருமை , பெருமைகளை   உலகோர் உணரச்  செய்திடுவோம். உழைத்தால்தானே   உணவு கிடைக்கும் . உழைத்தால்தானே  உடை கிடைக்கும் .. உழைத்தால்தானே …