1. Home
  2. உலக தாய் மொழி தினம்

Tag: உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம் பெற்ற தாய் நமக்கு போதித்த மொழியே நமது தாய் மொழியாம் – ஆயின் தந்தை வழியே வருமொழியே -பேச்சு வழக்கில் நமது தாய் மொழியாம். தாயென ஒருவர்தான் நமக்கு – ஆகையால் தாய் மொழியும் ஒன்றே  நமக்கு . தாய் மொழியில்தான் பேசிக்கணும் தாய் மொழியை நாம் நேசிக்கணும். தாய் மொழியில்தான் யோசிக்கணும். தாய் மொழியை நாம் ஸ்வாசிக்கணும் தாய்…