1. Home
  2. உலக சுகாதார தின வாழ்த்துக்கள்

Tag: உலக சுகாதார தின வாழ்த்துக்கள்

உலக சுகாதார தின வாழ்த்துக்கள்

உலக சுகாதார தின வாழ்த்துக்கள்- 7.4.2022  சுகத்திற்கு ஆதாரம்  என்பதனாலன்றோ சுகாதாரம் என்று சொல்லிவைத்தார் முன்னோர் .சுகாதாரத்திற்காதாரம்  எதுவென்று நோக்கின் சுத்தம் பேணுதலே  தலையாயதாகும். உடற் சுத்தம்  பேணுதல்  புறச்சுத்தமாகும். உணவு சுத்தம் பேணுதல் உறுநோய் தடுக்கும். உறைவிடச் சுத்தம்  நல் உற்சாகம் நல்கும். உணர்ந்திதனைக் கடைபிடித்தல் உத்தமமாகும் . சுற்றுப்புறச் சுத்தம் சூழலை மேம்படுத்தும். தொற்றுப் பரவுதலைத் தவிர்க்கும் வழியாகும் . பொது இடத்தில் சிறுநீர்…