1. Home
  2. உன்

Tag: உன்

உன் வெற்றி..உனதா..?

மைசூர் இரா.கர்ணன் உன் வெற்றி..உனதா..? மேடைக்கு வழி காட்டும் மேன்மைமிகு நல்மனங்கள் திறமைக்கு ஒளி காட்டும் தீபநல் கதிர்களாம், ஆயிரம்தான் ஆற்றல் அடைந்தவர் ஆகினும் தாயன்பாகி அருளை தருபவர் துணையானால், வெற்றிகள் நமதாகும் வீணர்கள் தோற்றிடுவார், வாழ்த்துக்கள் வரவாகும் வாழ்க்கையும் மேலாகும். குலப் புண்ணியம் குவிந்த நல்லோர் குவித்திடுவார்…

உன் சிரிப்பு

உன் சிரிப்பு ======================================ருத்ரா உன் சிரிப்பு ஒரு ஒற்றை ரோஜாப்பூவாய் அன்றொரு நாள் என் மடியில் வந்து விழுந்தது. அது முதல் நான் இந்த வானம். அது முதல் நான் கடலின் அலைகள். அது முதல் எனக்குள்ளே தமிழின் ஒலி. உயிரெழுத்து மெய்யெழுத்தைக்காட்டியது. இலக்கணத்துள் இலக்கியம் புதைக்கப்பட்டிருந்தது இனிமையாய்…

உன் விடியலுக்கு “அகர முதல”

உன் விடியலுக்கு “அகர முதல” ______________________________________________ருத்ரா சுதந்திர தினம் மரியாதை குண்டுகளை உமிழ்ந்து விட்டு அந்தக் கொடியுடன் சுருண்டு மடங்கித் தூங்கப்போய் விட்டது. என் அருமை தமிழ் மக்களே சுதந்திரம் இன்னும் உங்களுக்கு கண்விழிக்க வில்லை என்று எப்போதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் கண் விழிக்க உங்கள இமைகளை…

உன் பரிணாமம் அறி

உன் பரிணாமம் அறி. =================================================ருத்ரா கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று நீ புளகாங்கிதம் கொண்டபோது உன் அயல் நாட்டு நண்பன் உனக்கு கொடுத்த தொற்றால் நீ அந்த முள்ளு உருண்டை வைரஸ்…

உன்னால் செயல்பட முடியும்

  உன்னால் செயல்பட முடியும் நம்பிக்கையெனும் ஊன்றுகோலை இழக்காமல் இருந்தால் ஒளிமிகு வாழ்க்கையாய் விடியும் !     -அதிரை  கவியன்பன் கலாம், அபுதாபி