1. Home
  2. இரத்தம்

Tag: இரத்தம்

இரத்தம்

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் இரத்தம் (Blood) பேசுகிறேன். எனக்கு, உதிரம், குருதி, செம்புனல், செந்நீர்,  சுரோணிதம், சோணிதம் என்று பல பெயர்கள் உள்ளன. உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் மிகவும் இன்றியமையாதவன். நான் உங்கள் உடலில் தொடர்ந்து சுழற்சியிலிருக்கும் இருக்கும் திரவமாவேன். இரத்த…

இரத்தம் தேவை ?

“Friends2support” Blood Donate Site : யாருக்கும் இரத்தம் தேவை என்றால் அங்கும் இங்கும் அலைய தேவையில்லை. இந்த (Friends2support.org) என்ற Aplication யை டவுன்லோட் செய்துவைத்துக்கொள்ளுங்கள். இது எந்த நாடு,மாநிலம்,ஊர் எந்த வகை இரத்தம் என்று கேட்கும். அதில் கிளிக் செய்தால் எந்த இடத்தில் இரத்தம் தேவையோ…

இரத்தம் தேவையா ? தமிழக அரசின் புதிய திட்டம் ! BLOOD ON CALL -104

  அழைத்திட வேண்டிய எண் 104 தேவையைச் சொன்னால் போதும். அழைப்புக் கிடைத்த 4 மணி நேரத்திற்குள் கேட்கும் ரத்தவகை , கேட்குமிடத்திற்கே வந்து சேர்க்கப்பட்டுவிடும். அழைக்கப்பட்ட எண் இயங்குமிடத்திலிருந்து  40.கி.மீ. சுற்றுவட்டாரத்திற்குக்குள் கிடக்கும்படியாக இவ்வசதி ஏற்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. ரத்தம் கிடைத்தவுடன், அதற்கான விலை ரூ.450/ மற்றும் போக்குவரத்திற்கான…

இரத்தக் குழாய்களில் அடைப்பா ?

  இஞ்சி : கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தகுழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது. வெங்காயம் : இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு…

இரத்தம் தேவைப்பட்டால் ……………

அன்பர்களே யாருக்கும் எந்த வகை இரத்தம்  தேவை பட்டாலும், இதில் உள்ள முகவரியில்  தொடர்பு கொண்டால், எல்லா வகையான இரத்த க்ரூப்பும் கிடைக்க கூடிய டோனர்களின் விலாசமும் போன் நம்பரும் கிடைக்கும். அனைவருக்கும் உபயோகமான வெப் அட்ரஸ். சும்மா விசிட் செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கின்றது http://www.bharatbloodbank.com

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.…