1. Home
  2. இயற்கையை

Tag: இயற்கையை

இயற்கையைக் காப்போம்

இயற்கையைக் காப்போம் பகலவர் பகலினில் ஒளியது நல்குவர்  நகலவர் இரவினில் குளுமை  நல்குவர்  நீலவர்தனிலே நிறைந்திருப்பவர் உயிர்களை உயிரோடு வைத்திருப்பவர் பகலிலே ஒளிந்தவர் , இரவவினில் ஒளிர்பவர் ஆழவர்தனிலே அலையவர் வருபவர் , மேகவர் திரண்டே தாகம் தனிப்பவர் மேகங்கள் மோதிடின் வந்திடும் இடியவர் இடியவரைத் தொடர்ந்து பளிச்சிடும் மின்னவர், காடவர், மலையவர் ,…

இயற்கையைப் பார்ப்போம்!

மதுஒழிப்புப் போராட்டம் மனிதர்களுக்குத்தான்! எந்தவண்டும் மதுவுண்ட மயக்கத்தில் யாருக்கும் கஷ்டங்கள் கொடுப்பதில்லை! சாதிச்சண்டைகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான்! எந்தச்சேவலும் சாதிக்காகச் சண்டைகள் போடுவதில்லை! ஒற்றுமையின்மை என்பதும் மனிதர்களுக்குத்தான்! எந்தக்காகமும் தான்மட்டும் உண்டுகளித்ததில்லை! உயர்வும் தாழ்வும் மனிதர்களுக்குத்தான்! எந்தபூமியும் உயர்வானவனுக்கு மட்டும் சுற்றுவதில்லை! தீண்டாமை என்பதும் மனிதர்களுக்குத்தான்! எந்தத்தென்றலும் யாரையும் தீண்டாமல்…