1. Home
  2. ஆற்றங்கரை

Tag: ஆற்றங்கரை

ஆற்றங்கரை

ஆற்றங்கரை:   ஆற்றங்கரையில் தான் நாகரிகம் பிறந்தது, அந்த ஆற்றங்கரைகளில் தான் உழவுப் பண்பாடு படைக்கப்பட்டது, அங்கு வோளாண்மை வளர்ச்சி பெற்றது. அங்கு ஆற்று நீர் கிடைக்கும் வரைதான் வேளாண்மை தொடரும், அந்த வோளண்மை தொடரும் வரைதான் அங்கு வாழும் இனம் அந்த மண்ணில் நிலையான வாழ்வை தொடரும்,…

புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்

அறிவியல் கதிர் புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள் பேராசிரியர் கே. ராஜு 2018 மார்ச் 18 அன்று ஆங்கில இந்து நாளிதழில் அதிதி வீணா, விக்ரம் சோனி ஆகிய இரு சூழலியலாளர்கள் ஆற்றங்கரைகளை புதிய குடிநீர் ஆதாரங்களாக நாம் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கின்றனர். “உள்ளூரில் எப்போதுமே…