அன்பின் அவஸ்தை
அன்று இருந்த அன்பு இன்று இல்லையே இன்று இருக்கும் வெறுப்பு அன்று இல்லையே இரண்டையும் காட்டுவது நீதானே அன்பே இவை எனக்குப் புரியாத புதிராக உள்ளது அன்பே நீ என் உயிர் இல்லை நீ என் நிழலும் இல்லை ஆனாலும் என்னுடனே வருகின்றாய் நான் எங்கு சென்றாலும் இவை…