1. Home
  2. அவன்

Tag: அவன்

அவன் தான் இறைவன்

அவன் தான் இறைவன்“”””””””‘”””””””””‘””””””””””””””””””””””மண்ணின் உயிர் அவன்விண்ணில் சூழ்ந்தவன் அவன்நீராய் இருப்பதும் அவன்காற்றாய் நிறைந்தவன் அவன்கனலாய் சுடுபவன் அவன் அகிலத்தை இயக்குபவன் அவன்அனைத்து உயிரிலும் அவன்அன்னை தந்தையும். அவன்உன்னுள் இருப்பவன் அவன்என்னுள்ளும் இருப்பதும் அவன் உடலாய் உதிரமாய் அவன்உயிராய் உணர்வாய் அவன்கண்ணின் மணியாய் அவன்எண்ணமும் எழுத்தும் அவன்எங்கும் நிறைந்தவன் அவன்…

அவன் அவிழ் ஒரு சொல்

அவன் அவிழ் ஒரு சொல் =============================================ருத்ரா இ பரமசிவன் குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌ நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய் நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை. பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும் நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை அண்ணிய…

அவன் கண்டுகொண்டான்….

அவன் கண்டுகொண்டான்…. ====================================ருத்ரா இ.பரமசிவன் அவன் கண்டுகொண்டான்… விலை மதிப்பற்ற பொருள் அதோ வானத்தின் உச்சியில் இருக்கிறது. ஒரு மின்னல் வெட்டியபோது அவனுக்குள் காமிரா ஃப்ளாஷ் அடித்தது! ஆஹா! கிம்பர்லிகள் ஆயிரக்கணக்காய் மேலே சுரங்கம் வைத்துக்கொண்டு வைர மழையை அவன் மீது சாரலாய் தெறித்தது போல் அடர்மழையை கொட்டிக்கவிழ்க்க‌…

ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்..

ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்..   முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் தள்ளுவண்டியில் ஏறியமர்ந்து ஒரு ரூபா கொடுத்து வீட்டுக்குப் போன அதே பேருந்து நிலையத்தில்தான் இன்று கையில் இரண்டு லட்சம் பணத்தோடு நின்றிருந்தார் இனியவேந்தன்.   ‘தள்ளுவண்டி ஒரு மேல் கீழ் விகிதாச்சாரத்தை வளர்க்குதே, அதென்ன அவன்…