1. Home
  2. அழகு

Tag: அழகு

ஆண்டவன் அழகு அனுதினம் தெரியும் !

ஆண்டவன் அழகு அனுதினம் தெரியும்   !      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … ஆஸ்திரேலியா              நிலத்தின் இயல்பு நீரில் தெரியும்              குணத்தின் இயல்பு செயலில் புரியும்     அகத்தின்…

அழகு பொருந்திய பாமாலை

அழகு பொருந்திய பாமாலை  – முனைவர் ஔவை ந.அருள் பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பன்னிரண்டாது நூலாக தித்திப்புப் பாடல்கள் நிரம்பிய திணைமாலை நூற்றைம்பதிலிருந்து  ஒருசில பாடல்களின் சுவை அறிவோம்… திணைமாலை நூற்றைம்பது- அறிமுகவுரை ‘திணை’ என்ற சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்பது ஒரு பொருள்.  இச்சொல்லை, திண்+ஐ என்று…

அழகு

அழகு அழகென்ற சொல்லுக்கு அடையாளம் சொல்வதென்றால்.. அளவளவாய் இருப்பதுவே அழகென்று சொல்லலாம்! மலரொன்று இதழ்விரித்து புலர்கின்ற பொழுதிலே தெரிகின்ற எழிலங்கே அழகென்று சொல்லுவேன்!! மேதினியில் காணுகின்ற மேடுபள்ளம் அழகு! மாமலையும் மலைதழுவும் மேகங்களும் அழகு! பூமிதனைத் தேடிவரும் நீர்த்துளியும் அழகு! பொங்கிவரும் நதிகளிலே சங்கமங்கள் அழகு! காடுமலைக் கடந்துவரும் பாயும்வெள்ளம் அழகு! ஓடிவிளையாடும் உயிரினங்கள் யாவுமிங்கே அழகு! நீர்நிலையில் நீந்துகின்ற மீனினங்கள் அழகு! நின்றபடி தலையசைக்கும் தென்னையினம் அழகு! அள்ளிமகிழும் மழலைதன் ஆசைமுகம் அழகு! சொல்லிலிசை வந்துவிழும் சொற்களுமே அழகு! பாலருந்தும் பாலகரும் தாய்மடியில் அழகு! பள்ளிசெல்லும் மாணவரும் பைங்கிளிபோல் அழகு! பருவத்தின் படைப்பெல்லாம் பார்ப்பதற்கு அழகு! பல்லவனின் சிலையெல்லாம் சிந்திநிற்கும் அழகு! புருவவில் தொடுக்கும் ஆரணங்கு அழகு! புன்னகையில் தரும்மயக்கம் பூரணமாய் அழகு! கர்வமேதும் இல்லாத கன்னியரே அழகு! கருணையிலே மொழிபேசும் பெண்ணெல்லாம் அழகு! மறுமுறையும் பார்க்கத்தூண்டும் அழகொன்றே அழகு! மனதினிலே  படிகின்ற நினைவெல்லாம் அழகு!! காவிரிமைந்தன் 

அழகிய ஐம்பெருங் குணங்கள் !

அழகிய ஐம்பெருங் குணங்கள் ! மவ்லவீ ஹாஃபிழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ   “இவர்கள் பொறுமையாளர்களாகவும், வாய்மையாளர்களாகவும், அடிபணிந்தவர்களாகவும், (நல்வழியில்) செலவழிப்பவர்களாகவும், பின்னிரவு நேரங்களில் (தொழுது) பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருக்கின்றனர்”                        -அல்குர்ஆன் (3:17) இறைவனை அஞ்சி நடந்து கொள்ளும் நல்லடியார்களுக்குரிய அளப்பெரும் ஐம்பெருங்குணங்களை மேற்கூறப்பட்ட…

அழகிய ஆடை எது ?

அழகிய ஆடை எது ? (  மெளலவி முஃப்தி மு. முஹம்மது ஹுஸைன் தாவூதி பாஜில் தேவ்பந்தி ) பெண்களை பாதுகாப்பதில் அவர்கள் அணியும் ஆடை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று பெண்கள் அணியும் சில ஆடைகள் தான் இளைஞர்களுக்கு தவறான எண்ணத்தைத் தூண்டி அவர்களை பாவங்களில் ஈடுபடுத்துகிறது…

அழகினும் அழகு !

அழகினும் அழகு ! பாகவியார் , ஆலங்குடி படையென மக்கள் புடைசூழ்ந்த சபையில்-நீ படைத்த இறைவனுக் கஞ்சுவது அழகு அடைத்த அறைக்குள் ஒண்டியாய் இருந்தும் படைத்த வல்லோன் இறைவனுக் கஞ்சுவது அழகினும் அழகு !   உரைத்த சலாமுக்கு உரிய முறையில் உரைத்தாற்போல் மறுமொழி யுரைத்தல் அழகு உரைத்த…

உடல் அழகை மெருகேற்றும் எலுமிச்சைப்பழம்!

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது. உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம்…

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

http://www.kaniyam.com/tamil-wallpapers-creativecommons/ இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம். நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக்…