1. Home
  2. அழகர்கோவில்

Tag: அழகர்கோவில்

மார்ச் 5இல் அழகர்கோவிலில் தெப்பத் திருவிழா

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயில் தெப்பத் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி பெளர்ணமி நாளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, முதல் நாளான 4ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறுகிறது. 5 ஆம் தேதி சுந்தரராஜப் பெருமாள்,…