1. Home
  2. அலுவலர்

Tag: அலுவலர்

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ்

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக செயல்பட்ட தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் . எஸ். அஸ்மத்து பாத்திமா வாக்காளர் விழிப்புணர்வு, புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ததிற்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பாக சென்னை,…

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்…

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாதத்துரை, வட்டார கிளைத்தலைவர் முருகன், செயலர் முருகராஜ், பொருளாளர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை…