1. Home
  2. அருவி

Tag: அருவி

அருவி

அருவி   அருவி.. என்னும் வார்த்தைகேட்டால் அடிநெஞ்சும் குதிக்கிறதே! தலையில்விழும் தண்ணீரால் குருதியெல்லாம் குளிர்கிறதே!! மலைமகளின் கூந்தலிங்கே வெண்மையென விரிகிறதே! அலைதவழ ஓடிவரும் ஆசையங்கே தெரிகிறதே! குளிர்த்தென்றல் காற்றுவந்து கூடலின்பம் காட்டிடுதே! மழைச்சாரல் போலவொரு மகிழ்ச்சிவிழா நடக்கிறதே!   குற்றால அருவிமுதல் குளிரூட்டும் அருவிகள் மழைக்காலம் தருகின்ற சீர்தானே…

அருவி

அருவி ———– நீரின் விளையாட்டுப் பருவமிது. சொல்லச் சொல்லக் கேளாமல் ஓடுகிறது, குதிக்கிறது, விழுந்து எழுந்து காயமின்றி நடக்கிறது. எதுவும் கடந்து போகுமென்கிற தத்துவத்தின்  நீர்க்காட்சியாய் நீண்டுபோகிறது அருவியின் பயணம். சும்மாயிருக்காதே மனிதனே… என்பதையும் ஓடிக் கொண்டே சொல்கிறது. அருவி விழும்போது ‘ ஹோ…’ வென கேட்பது அபயக்குரலல்ல… அது…

அருவி

அருவி ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) jeyaramiyer@yahoo.com.au   வள்ளுவரின் குறள் படித்தால் மனமாசு அகன்று விடும் தெள்ளுதமிழ் மூலம் அவர் தேடி எமக் களித்துள்ளார் அள்ள அள்ள குறையாத அத்தனையும் தந்த அவர் அருவி எனப் பாய்ந்தோடி அனைவரையும் விழிக்கச் செய்தார் ஆண்டவனை நினைப்பதற்கும்…