1. Home
  2. அத்தாவுல்லா

Tag: அத்தாவுல்லா

மழை

–    அத்தாவுல்லா –   காய்ந்த நிலங்களைக் குத்திக் கிளறும் ஊசி முனைகளாய் உன் துளிகள் ! – அது மண்ணைக் கிளறும் மனங்கள் குளிரும் !   வந்து போன தேசங்கள் யாவும் மண்வாசம் மணம் வீசும் !   வருவதற்கு முன்பே தென்றல் குளிராய் பேசும்…

லைலத்துல் கதர் இரவு – அத்தாவுல்லா

இறைவா! இறைவா! இன்று இரவு இஷா அல்லாஹ் இன்னிய லைலத்துல் கதர் இரவு! இறைவா! எல்லாம் வல்லவா! உன் அருட் கொடையின் மகத்துவமிக்க இந்த இரவின் பொருட்டால் எங்கள் பெற்றோரை மன்னிப்பாயாக! உன்னிடம் வந்து விட்ட எங்கள் மூத்தோரையும் முன்னோரையும் மன்னிப்பாயாக! அவர்களது மறுமை வாழ்வை மகத்துவமிக்க சுவனத்து…

கவிஞர் வாலி……..! – அத்தாவுல்லா

கவிஞர் வாலி……..! அன்னை தமிழ் மடியில் குழந்தை போல் தவழ்ந்தவன் ஆகாயத் தமிழ் வானில் நிலவுபோல் ஜொலித்தவன் கண்ணியங்கள் மாறாத சொல்லெடுத்து வடித்தவன் கவியரசர் பெயர்போலத் தன்பெயரைப் பொறித்தவன் ! வதம் செய்த வாலி பெயர் வகையாகப் புனைந்தவன் நிதம் காணும் காட்சிகளில் கவிப்பாகைக்  கலந்தவன் மதம் கடந்தும் மாற்றாரின் மனங்களிலே…