1. Home
  2. கலாம்

Tag: கலாம்

மருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்

பட்டமளிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது….அதில் அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும் என்றார். சித்தா, யுனானி, ஆயுர்வேதா, அலோபதி, ஓமியோபதி, யோகா என பல்வேறு வகையான மருத்துவ முறைகள் உள்ளன. மக்களுக்கு எந்தெந்த…

இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே! இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே! வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா? ”சொல்’ எனும் சொல்லே உருதுமொழியில் ‘கலாம்’ ஆனதைச் சொல்லவா? காலம் நமக்குத் தந்த கொடைதான் ‘அப்துல் கலாம்’ அல்லவா? வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய்…

கலாம் …

•மரணம் மறக்காதது மனிதன் • மாணவர்களின் •ஞானத்தந்தை• மறைந்தானா? • கலாம் நீயே காலம் • கலாம் அறிவு புதையலானது • கனவு காணுங்கள் காலம் திரும்பாது • காலம் வெல்லும் கனவுகளைக் காணுவோம் கலாமுக்கு சலாம் சொல்ல. • மரணம் மறக்காதது மனிதன் • அறிவு இழப்பைச்…

கலாம் !

கலாம் ! மூழ்காதே உனக்குள் முளைத்து வா வெளியே புதிய உலகம் படைக்கலாம் காத்திராமல் காலையில் கிழக்கு நோக்கி நடந்து பார் உலகின் முதல் சூரியன் உனக்காக அங்கே காத்திருக்கலாம் குட்டக் குட்டக் குனியாமல் தடைப்பட்ட உரிமைகளை தாழ்மையோடு கேட்டுப்பார்க்கலாம் கிடைக்கவில்லையா கவலையில்லை தலைநிமிர்த்தி தைரியமாய் தடையுடைக்க போட்டுப்பார்க்கலாம்…

கலாம் ! “மா” சலாம் !

( முபாரக் ரஸ்வி, திருச்சி ) ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதிபவன் வரை அக்னிசிறகாய் பயணித்த அப்துல்கலாமே … சலாம் … ‘மா’சலாம் ! காலையில் எழுந்து நாளிதழ் விற்று நற்கல்வி பயின்ற – நீ நாடேவியக்கும் விஞ்ஞானியாய் உருவானாய் ! தான் பயின்ற கல்வி தரணியெல்லாம் அறிய விண்ணிலே ஏவிவிட்டு…