1. Home
  2. ஆண்டு

Tag: ஆண்டு

2014-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

ஆங்கில புத்தாண்டு 1–1.2014 புதன்கிழமைபொங்கல் மற்றும் மிலாது நபி 14–1–2014 செவ்வாய்க்கிழமைதிருவள்ளுவர் தினம் 15–1–2014 புதன்கிழமைஉழவர் தினம் 16–1–2014 வியாழக்கிழமைகுடியரசு தினம் 26–1–2014 ஞாயிற்றுக்கிழமைதெலுங்கு வருட பிறப்பு 31–3–2014 திங்கட்கிழமைவங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு(வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்) 1–4–2014 செவ்வாய்க்கிழமைமகாவீர் ஜெயந்தி 13–4–2014 ஞாயிற்றுக்கிழமைதமிழ்புத்தாண்டு மற்றும்அம்பேத்கர்பிறந்த நாள்…

பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காத்ரமைதீன் தலைமையில் நடந்தது. மேல்நிலைபள்ளி தாளாளர் அன்வர், துவக்கபள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலை வகித்தனர். நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் வரவேற்றார். விளையாட்டு, மாறுவேட போட்டியில்வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.…

பிரான்சு கம்பன் கழகம் – பத்தாம் ஆண்டு விழா

அன்புடையீர்! இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும்  ஐப்பசி   (நவம்பர்) த்  திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் 1 கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக்  கவிதைகள்  வரவேற்கப்படுகின்றன . நிபந்தனைகள் :…

முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பள்ளி மாணவர்கள்

ஷார்ஜா : முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்திக் கொண்டனர். முதுகுளத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராஜா முஹம்மது அவர்களின் கடைசி மகன் ஆர். பக்கீர் முஹம்மது. தற்பொழுது சவுதி…