கல்வி
கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க அறிவூற்று பெருகி ஓடுமே [கல்வியானது] கல்வியினை கற்றதனால் செல்வந்தராவார், கல்லாதவர் பணமிருந்தும் ஏழைபோலாவார் செல்வத்திலே சிறந்த செல்வம் கல்வி…