1. Home
  2. மருத்துவக்குறிப்புகள்

Category: மருத்துவக்குறிப்புகள்

கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ்

கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ் (chicken wings) . . . சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கோழியை விட…

கொழுப்பை கரைக்கும் உணவுகள்…!!!

கொழுப்பை கரைக்கும் உணவுகள்…!!! உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அதுவும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே நல்லது. அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்ளலாம். அமெரிக்காவின் இதய அமைப்பின்…

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்…???

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்…??? இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!! தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு… தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.…

கறிவேப்பிலை ஜூஸ்

கறிவேப்பிலை ஜூஸ் எதற்கு நல்லது எப்படி செய்வது என்னென தேவை ? முன்பு கறிவேப்பிலை சாப்பிட்டால் சிலர்க்கு வயறு கோளாறு வரும் என்று சொல்லுவது உண்டு அது உண்மை இல்லை என்பது இந்த கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பவர்கள் கூறுகிறார்கள் தளிர் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய்…

முட்டைக்கோஸ்

முட்டைக்கோசின் முத்தான நன்மைகள்…!!! பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமானது தான் முட்டைக்கோஸ். ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோசு கூட இந்த குடும்பத்தை சேர்ந்தவைகளே. வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த காய் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். முட்டைக்கோஸிலேயே சிவப்பு மற்றும் பச்சை என பல வகைகள் உள்ளது. அவைகளை…

கருப்பு மிளகு

கருப்பு மிளகின் மகத்துவங்கள்…!!! உணவில் காரசாரத்தை சேர்க்கவும், கூடுதல் சுவையை உண்டாக்கவும் கருப்பு மிளகைப் பயன்படுத்துகிறோம். ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம். பொதுவாக மிளகு என்றால் சிறியவர்களுக்கு கசப்பாக விளங்கும், சில பெரியவர்களுக்கும் அப்படி தான்.…

காச நோய்

காச நோய் என்னும் எலும்புருக்கி நோய் குணமாக..!!! கிராம்பு . இருபது கிராம் அமுக்குராப் பொடி ….. இருபது கிராம் குங்குமப் பூ ……….. ஐந்து கிராம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துத் தூளாக எடுத்துக் கொள்ளளவும் நூறு மில்லிக் கொதிக்கும் நீரில் அதிமதுரம் … பத்து கிராம்…

இஞ்சிப் பச்சடி

சளி இருமலை போக்கும் இஞ்சிப் பச்சடி தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம்,…

நீரிழிவை குணப்படுத்த லவங்க பட்டை

நீரிழிவு, கொழுப்பு அதிகமா? கவலையே படாதீங்க! லவங்க பட்டை பற்றி கேள்விப்பட்டிருப் பீர்கள். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து…

கீல்வாதம்

கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள்!!! கீல்வாதம் என்பது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாவதால் ஏற்படும் ஒரு நோயாகும். இப்படி யூரிக் அமிலம் அதிகமாகும் போது, அவை யூரிக் அமில உப்புக்கள் படிகங்களாக மூட்டுப் பகுதிகள், தசைநாண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களில் படியும்.…