புகைப்படக் கண்காட்சி
-
இராமநாதபுரம்
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மல்லல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Read More »